Tuesday, May 12, 2015

 முழு பல்லவி வரிகளை பெற எந்த பல்லவி வேண்டுமோ அதன் மேல் Clickசெய்யவும்

  1. அக்கினி நிறைந்த Apostles of fire (42)
  2. அங்கே ஆபிரகாம் ஈசாக்கும் There'll be Abraham (219)
  3. அதிகமான மா ஆழமான O for a deeper, O for a greater (40)
  4. அது அற்புதம் It is wonderful, very wonderful (64)
  5. அல்லேலூயா (138)
  6. அல்லேலூயா அல்லேலூயா Hallelujah, Hallelujah (217)
  7. அல்லேலூயா ஸ்தோத்திரம் Hallelujah! Praise the Lord (166)
  8. அல்லேலூயா மகிமையை Hallelujah! Send the glory! (47)
  9. அலையும் பாவியே வா O! the prodigal's coming home (73)
  10. அவர் க்ருபை எனக்குப் போதும் Tune - O Yes there's Salvation for you (111)
  11. அவர் அற்புத கர்த்தர் They say He's wonderful! (83)
  12. அவர் உன்னில் வந்தால் When He is come to you (105)
  13. அற்புத அற்புத இயேசு Wonderful, wonderful Jesus (173)
  14. அற்புதன் அல்லவோ Isn't He wonderful (183)
  15. அற்புத நதி அற்புத நதி  Beautiful river, Beautiful river (101)
  16. அன்பு வேண்டும் Love I ask for, love I claim (41)
  17. ஆகாரம் ஈந்த கர்த்தரே Old hundredth (Tune) (43)
  18. ஆத்துமாக்கள் தாகம் தாரும் Jesus, Thou lover of souls (8)
  19. ஆத்துமாக்கள் ஆதாயியாய் I will make you fishers of men (210)
  20. ஆம் கொல்கதாவினின்று Calvary's stream is flowing (Tune) (74)
  21. ஆம் தனியாய் விடமாட்டார் No never alone (120)
  22. ஆம் நானும் ஆயத்தம் O I'm glad I'm ready (Tune 426 of ESB) (179)
  23. ஆரம்ப கால ஆவி (226)
  24. ஆவி தாரும் (31)
  25. ஆவி ஊற்றும் Pour Thy Spirit (38)
  26. ஆவியே வாரும் Holy spirit come (52)
  27. ஆவியே வாரும் என்னுள்ளத்தில் Come Holy Spirit for Thee I call (91)
  28. ஆவியை ஊற்றுமேன் (45)
  29. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே (188)
  30. ஆனந்தம் பரமானந்தம் (151)
  31. ஆனந்தம் பாடியே (187)
  32. இங்கு வருதே! ஆம் இங்கு வருதே! Coming this way; yes coming this way (118)
  33. இரத்தம் அக்கினி கொடி உயர்த்துவோம் Lift up the Army banner (216)
  34. இரட்சண்யசேனை கர்த்தரின் சேனை Salvation Army, Army of God (201)
  35. இரட்சகர் உதிரம் பாயுதிதோ! The precious Blood is flowing (107)
  36. இரட்சகரே கிட்டிச் சேரும் Saviour, dear Saviour, draw nearer (32)
  37. இரட்சகரே வாறேன் O Saviour, I am coming (33)
  38. இரட்சடையவதும் நன்றே It's a grand thing to be saved (228)
  39. இப்போ தாரும் Its all I want (50)
  40. இப்போதே நீ (79)
  41. இதோ வருது O'tis coming, O'tis coming (106)
  42. இதோ வாறேன் I'm coming, I'm coming (25)
  43. இயேசு, இயேசு, இயேசு Jesus, Jesus, Jesus (235)
  44. இயேசு நாதரண்டை வந்தேன் (186)
  45. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் (227)
  46. இயேசுவே நீர்தான் எனக்கெல்லாம் Jesus, Thou art everything to me! (10)
  47. இயேசுவின் அழகு என்னில் Let the beauty of Jesus be seen in me (13)
  48. இயேசைப்போல் என்னை ஆக்கும் O make me more like Jesus (16)
  49. இயேசு மரித்தார் என்னை இரட்சிக்க Jesus died for me (71)
  50. இயேசு என் ரட்சகர் Jesus my Saviour welcomes sinners (Tune - 517 ESB) (76)
  51. இயேசுவண்டை வா Come to Jesus just now (80)
  52. இயேசுகிறிஸ்து மாறாதவரே He is the same unchanging Jesus (84)
  53. இயேசுவை சேவிப்பேன் I'll serve my Lord, alone (90)
  54. இயேசு சொல்வதையே செய்வேன் I'll do what Jesus bids me do (96)
  55. இயேசுவண்டை நான் சேர்வேன் I'll cling closer to Jesus (117)
  56. இயேசு என் புகலிடம் Jesus is my strength and might (Tune - Innocents) (122)
  57. இயேசு என் உள்ளத்தில் வந்தார் Jesus with me is united (125)
  58. இயேசு என்னை மீட்டார் Jesus has redeemed me (146)
  59. இயேசுவை மறவாதே Never lose sight of Jesus (150)
  60. இயேசு என் சொந்தம் Jesus is mine (154)
  61. இயேசு என்னில் வந்தபின் Since Jesus came into my heart (163)
  62. இயேசுவின் இரத்தந்தான் O the Blood of Jesus (167)
  63. இயேசு எந்தன் நல் நண்பர் Hallelujah He's my friend (169)
  64. இயேசு மீட்கிறார் Jesus saves me now (170)
  65. இயேசுவின் இரத்தம் O, the Blood of Jesus! (176)
  66. இயேசு ஜெயம் தருவார் Tune-Jesus will never fail (215)
  67. இன்பம் இன்பம் இயேசு தாறேரே Joy, joy, joy, joy (165)
  68. இன்ப நாளதிலும் Sing on through sunny days (161)
  69. இன்ப நாள் இன்ப நாள் Happy day! When Jesus washed my sins away (140)
  70. உமக்கும் சேனைக்கும் Anything for Jesus (Tune) (48)
  71. உம்மைப் போலாக்குமேன் (26)
  72. உம்மையே நேசிக்க Teach me how to love Thee (17)
  73. உம்மை நான் விடேன் Trusting thee ever (99)
  74. உம் வல்லமை தாரும் All my heart I give Thee (Tune) (53)
  75. உண்மையாய் இருப்பேன் I'll be true, Lord to Thee (119)
  76. உயிர்ப்பியும் உயிர்ப்பியும் Lord revive us; O revive us (54)
  77. உன் வேலை உன்னையும் Your task is calling (214)
  78. உள்ளத்தை தட்டுகிறார் Who's that knocking at the door? (78)
  79. உன் பேர் எழுதப்பட்டதா Is your name written there? (Tune - Room for Jesus) (61)
  80. உன்னதத்திற்கு நடத்தும் Lead me higher up the mountain (19)
  81. ஊதும் ஆவி என் மேலே  O breathe upon me saviour (9)
  82. ஊழியத்தின் பாதையிலே By the pathway of duty (213)
  83. ஊற்றும் ஊற்றும் ஊற்றும் Pour out, pour out (3)
  84. எக்காள தொனி தொனிக்கையில் When the mighty, triumph sounds (77)
  85. எட்டு மோட்சானந்தங்கள் These are the beatitudes (224)
  86. எந்தனுள்ளில் உந்தன் ஜீவன் Living in me (6)
  87. எப்போதுமே, எப்போதுமே (189)
  88. எப்போதும் உமதே Ever Thine, Thine alone (100)
  89. எப்போதும் தேவே! Fellowship with Thee (15)
  90. எப்போதும் மாறாத நேசர் A Friend ever faithful (109)
  91. எழுப்பும் நெருப்பினில் Kindle a fire in my heart (56)
  92. எனக்குள்ளதெல்லாம் உமதே All I have I am bringing to Thee (87)
  93. எனதெல்லாம் இதோ தேவா! I bring my all to thee, dear Lord (86)
  94. என்னிலே! என் தேவே In me, Lord in me (22)
  95. என்னுள்ளத்தில் என்னுள்ளத்தில் Into my heart (18)
  96. என்னுள்ளில் அக்கினியை Lord, keep the fire burning (57)
  97. என்னுள்ளத்தில் ஊற்றும் O pour it in my soul (37)
  98. என்னுள்ளத்தில் இன்ப கீதம் In my heart there rings a melody (160)
  99. என்னுள்ளத்தில் சந்தோஷ இன்பமுண்டு I've got the joy, joy, joy(162)
  100. என்னை இரட்சிக்கவென்று The Lord came down to save me (172)
  101. என்னைக் கழுவி Wash me and cleanse me (51)
  102. என் ஆயுள் காலமெல்லாம் All my days and all my hours (94)
  103. என் ஜீவன் யாவும் தாறேன் All my life I am bringing Lord to Thee (95)
  104. என் இயேசு என் இயேசு He is mine, He is mine (128)
  105. என் இரட்சகராம் இயேசு My Jesus is aye the same (131)
  106. என் பாவங்கள் மலை போலாயிற்று My sins rose high as mountain (191)
  107. ஏழை எந்தன் உள்ளத்தை நீர் Take me poor heart and let it be (29)
  108. ஓ! இருண்ட கல்வாரியில் O Calvary! dark Calvary! (30)
  109. ஓ என் இயேசுவைப் போலாவதென் வாஞ்சை O I want to be like Jesus in my heart (14)
  110. ஓ! என்ன மகிழ்ச்சி இது! O I am so happy(Tune - Always cheerful) (135)
  111. ஓ கலிலேயனே O man of Galilee (4)
  112. ஓ! தாகம் தாருமேன் (35)
  113. ஓ நேச மீட்பா O my Redeemer, Precious Redeemer (124)
  114. ஓ பெந்தெகொஸ்தின் ஆவியை O send another Pentecost (39)
  115. ஓர் அற்புத இரட்சகர் இயேசு A wonderful saviour is Jesus (149)
  116. கஷ்ட துன்பங்களில் When things are hard (5)
  117. கஷ்ட துன்ப பாதையில் When the road we tread is rough (126)
  118. கல்வாரி ஜீவாறு Calvary's Stream now is flowing so free (81)
  119. கல்வாரி மலைமட்டும் சென்றாரேசு All the way to Calvary (192)
  120. கர்த்தன் இயேசுவையே Keep in step all the time (103)
  121. கர்த்தன் இயேசுவையே Looking unto Jesus (121)
  122. கர்த்தாவே வாறேன் I am coming Lord! (1)
  123. காப்பார் உன்னை விழாமல் He will keep you from falling (104)
  124. கிருபை உண்டென் கடன் தீர்க்க Grace there is my every debt to pay (112)
  125. கிருபைக் காற்று வீசுது The heavenly gales are blowing (68)
  126. கிருபை மாபெரும் ஆழிபோல் Grace fathomless as the sea (164)
  127. கிறிஸ்து என் சொந்தமே I have Christ (168)
  128. குருசண்டை வாறேன் To thy Cross I come Lord (44)
  129. கேளும் பெற்றுக்கொள்வீர் Ask and ye shall receive (58)
  130. கொடும் போரில் நான் When the fight's hard (Tune-I'm so glad) (212)
  131. ஹா ஹா அல்லேலூயா (152)
  132. ஹா, உயர்த்தினார் என்னை He lifted me up (193)
  133. சத்யவேதம் வாசித்திடு Read your Bible Pray everyday (55)
  134. சாகரத்தின் ஜலத்தைப்போல் As the waters cover the sea (184)
  135. சாட்சி சொல்ல வரமளிப்பாய் (159)
  136. சிலுவை சிலுவை In the cross (116)
  137. சிலுவையின் அடியினில் Living beneath the shade of the cross (108)
  138. சிலுவையில் இயேசு சிந்தின ரத்தத்தால் By the Blood my saviour shed (133)
  139. சிலுவையில் இயேசு  O the cross His life did Jesus give for me (177)
  140. சிறந்த ஜீவியமுண்டோ There is a beautiful life to live (70)
  141. சுத்தம் செய்யும் அக்கினியே! Refining fire, go through my heart (28)
  142. சுத்திகரிப்பு எனக்குண்டு I am so glad there's cleansing for me (Tune 473 of ESB) (123)
  143. செல்வேன் செல்வேன் Follow, Follow, I will follow Jesus (85)
  144. சேர்த்து வையுங்களேன் Lay up treasures in heaven (66)
  145. சேனையிலே சேனையிலே In the Army, in the Army (182)
  146. சேனையில் வீரரே Stick to the Army (197)
  147. ஜீவ ஊற்றண்டை Down at the Fountain flowing so free (147)
  148. ஜீவ ஊற்று மா ஊற்று The fountain, the fountain (158)
  149. ஜீவனுள்ள தேவனின் Spirit of the living God (221)
  150. ஜீவிக்கிறார் He lives, He lives (236)
  151. ஜீவ தண்ணீர் ஓடையில் Down where the living waters flow (157)
  152. ஜீவன் முழு ஜீவன் Life, life abundant life! (69)
  153. ஜெய நாளொன்று வருது The day of victory's coming (194)
  154. ஜெயக்கிரீடம் அங்கே Bright Crowns there are (218)
  155. ஜெயம், ஜெயம் அல்லேலூயா (208)
  156. ஜெயிப்போம் நாம் We shall conquer all (200)
  157. ஜெபஞ் செய்ய கற்பியுமேன் Teach me to pray (12)
  158. ஜே ஜே ஜே ஜே சுவாமி (185)
  159. தன்னை முற்றும் கொன்று Tune - To live and die for God (98)
  160. தனித்தும் சமூகத்திலே In the secret of thy presence (7)
  161. தாருமேன் தாருமேன் (36)
  162. தாரும் வல்லமை Give Thy power to me (49)
  163. திடனாய் முன்செல்வோம் Steadily forward march (196)
  164. திவ்யமாம் சமாதானம் O the peace of my Saviour gives (171)
  165. திவ்ய இரத்தத்தண்டை வாறேன் I Please the blood (Tune - I will guide thee) (113)
  166. துணிந்து கர்த்தாவே I dare, Lord I dare Lord (97)
  167. துதி தங்கும் பராபரனே (190)
  168. தென் இந்தியா மீட்பர் பாதம் We shall bring South India (206)
  169. தேவன் அன்பாகவே Praise Him, Praise Him (174)
  170. தேவன் எந்தனை உபயோகிக்க I want to live right (181)
  171. தேவ பெலன் இப்போ தாரும் O Lord send the power just now (20)
  172. தேவ க்ருபை என்ன இன்பம் Grace of God (178)
  173. தேவ சித்தம் செய்தல் Doing the will of God (102)
  174. தேவனுக்கே மகிமை Glory to God (231)
  175. தேவே! நானுமதே Thine Thine I will be Thine (93)
  176. நம்புகிறேன் நான் I do believe it (139)
  177. நம்பிப் பணி Trust and obey (115)
  178. நம்பினேன் நம்பினேன் (136)
  179. நல் மீட்பர் நோக்கி A little talk with Jesus (180)
  180. நவலோகம் கட்டுவோம் Building a new world (237)
  181. நாள் இதுவே, நாள் இதுவே This is the day (233)
  182. நான் இயேசு நாமத்தில் கூப்பிட்டேன் I called upon the name of the Lord (141)
  183. நான் இரட்சிக்கப்பட்டேன் All hail! I'm saved (205)
  184. நான் ஒரு வீரன் I am a soldier (199)
  185. நான் செய்த வாக்குத்தத்தங்கள் (24)
  186. நீங்கிற்றே நீங்கிற்றே Rolled away, rolled away (153)
  187. நீ பின்வாங்கிப் போவாயோ What! Never run away (Tune-70 of ESB) (203)
  188. நேச கர்த்தர் உம்மைப் போல் Lord of love, let me be (2)
  189. நேச இயேசு கல்வாரியில் Dear Jesus died on Calvary (137)
  190. நேச தேவாட்டுக்குட்டியே O the Lamb, the Bleeding Lamb (156)
  191. நேசிக்கிறேன் நான் இயேசுவை I love Him better everyday (145)
  192. நேசிப்போம் யாவரும் இயேசுவை Everybody ought to love Jesus (72)
  193. நேற்றும் இன்றும் என்றும் Yesterday, today, forever (130)
  194. பாடுவோம் அல்லேலூயா We'll all shout Hallelujah (148)
  195. பாதுகாரும் நாள் தோறும் Keep me ever, leave me never (27)
  196. பாவம் நீங்கும் I know a fount where sins are washed away (59)
  197. பாவத்தின் பாரத்தை நீக்கிவிட்டார் Gone is my burden (143)
  198. பிரவேசியும் தேவா Enter, enter right into my heart, Lord (11)
  199. பின் செல்வேன் நான் I'll follow Thee, of life the giver (89)
  200. பின் செல்வேன் Where He leads me I will follow (92)
  201. புகலிடத்தை நான் I've anchored my soul (Tune-357 ESB) (110)
  202. பூர்ண இரட்சிப்புடனே Salvation Salvation (Tune) (75)
  203. பூலோகத்தின் தீபம் இயேசு The light of the world is Jesus! (82)
  204. போ, போ, விதைப்போனே போ Go. go, seed sower go (211)
  205. போர் செய்வோம், பின் வாங்கோம் (Tune - Sweet Marie) (195)
  206. போவோம் பரநகர்க்கு (60)
  207. மனம் மாறி இரட்சிக்கப்பட்டேன் (132)
  208. மஞ்சள், சிவப்பு, நீலமும் The Yellow, Red and Blue shall fly (209)
  209. மா பாவங்கள் Many a sin (Tune - Over the sea) (155)
  210. மா கிருபை Grace abounding, O what a joy is mine (175)
  211. மீட்பா! உம்மை நேசிக்கிறேன் Indeed! I love my Saviour (21)
  212. மீட்பர் சிந்தை தாரும் Give me a heart like Thine! (23)
  213. மீட்பர் கிட்டி இதயம் தட்டி God is near thee, tell thy story (62)
  214. மீட்பர் இதோ போகின்றார் Jesus now is passing by (63)
  215. மீட்பரைப் போல் ஆறுதல் There's no one like Jesus (114)
  216. மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன் (134)
  217. மீட்படைந்தேன் ரத்தத்தால் தான் Blessedly saved, saved by the blood (142)
  218. முதலாவது தேவ ராஜ்யத்தையும்  Seek ye first the Kingdom of God (234)
  219. முடி சூடும் நாள் வருது O, the crowning day is coming (207)
  220. முன்னேறிச் செல்லு (229)
  221. மோட்ச ஜோதி While the light from heaven is falling (67)
  222. மோட்சலோகம் O Beulah Land (Tune - O happy day) (220)
  223. யுத்தக்களத்தில் சத்துரை எதிர்த்து Never quit the field (204)
  224. யூதாவின் சிங்கம் The lion of Judah shall break every chain (127)
  225. யேசைப் போலாகும் To be like Jesus (225)
  226. லோகம் எங்குமே Till the whole world knows (198)
  227. வல்லவர்! கிறிஸ்தேசுவே! Jesus is might to save (65)
  228. வல்லவர் இரட்சகர் நீரே Thou art a mighty saviour (144)
  229. வல்லமை வல்லமை There is power, power (222)
  230. வாக்குத்தத்தம் நம்பிக்கையால் Faith, mighty faith (129)
  231. வாரும் வாரும் (46)
  232. வாரும் தேவாவி (34)
  233. வாரும் வாரும் Welcome, welcome dear Redeemer (Tune - Blessed Lord) (88)
  234. வாழ்க்கையில் இன்பமானவர் (223)
  235. வீரரைப் போல் (Tune - Over Jordan) (202)
  236. Everybody Ought to know (230)
  237. Give me oil in my lamp (232)

Wednesday, January 9, 2013

பல்லவி 1: கர்த்தாவே வாறேன்

I am coming Lord!
Coming now to Thee
Wash me, cleanse me in Thy blood
That flowed from Calvary

கர்த்தாவே வாறேன்
இதோ உம்மண்டை!
கழுவி சுத்தி செய்யும்,
கல்வாரி ரத்தத்தால்

பல்லவி 2: நேச கர்த்தர் உம்மைப் போல்

Lord of love, let me be
Day by day more like Thee;
The beauty of Thy grace
My adorning shall be! 

நேச கர்த்தா உம்மைப் போல் 
ஆக்கென்னை நாள் தோறும்;
உம் க்ருபை அழகு
சோபிக்கட்டும் என்னில்!

பல்லவி 3: ஊற்றும் ஊற்றும் ஊற்றும்

Pour out, Pour out, Pour out
Pour out of Thy grace divine;
Lord hear our call, revive us all,
Pour out of Thy grace divine.

ஊற்றும் ஊற்றும் ஊற்றும்
உம் அருட் கடல் நின்று;
ஜெபம் கேட்டு உயிர்ப்பியும்
கர்த்தா, உம் கிருபையால்!

பல்லவி 4: ஓ கலிலேயனே

O Man of Galilee!
Stay with and strengthen me;
Walk Thou through life with me
O man of Galilee !

கலிலேயனே !
தாரும் தங்கி பெலன்;
ஆயுட் கால மெல்லாம்
வாரும் என்னுடனே!

பல்லவி 5: கஷ்ட துன்பங்களில்

When things are hard pray through,
When things are dark pray through;
God shall redeem His promise to you,
When things are hard pray through

கஷ்ட துன்பங்களில்
இஷ்டமுடன் ஜெபி;
நஷ்டப்படாது கர்த்தன் வாக்கை
நிச்சயம் காப்பாரே!

பல்லவி 6: எந்தனுள்ளில் உந்தன் ஜீவன்

Living in me, Living in me
Let Thy life be lived in me,
Living in me, Living in me
Live Thy life in me.

எந்தனுள்ளில் உந்தன் ஜீவன்
தந்து காட்டும் மெய் ஜீவன்;
எந்தனுள்ளில் சொந்தமுடன்
தங்கி ஜீவியும்!