Saturday, December 22, 2012

பல்லவி 221: ஜீவனுள்ள தேவனின்


Spirit of the living God
Fall afresh on me x 2
Break me, melt me,
Mould me, fill me
Spirit of the living God,
Fall afresh on me

ஜீவனுள்ள தேவனின்
ஆவியே வாரும் x 2
நொறுக்கும் உருக்கும்
உருவாக்கி நிரப்பும்
ஜீவனுள்ள தேவனின்
ஆவியே வாரும்

No comments:

Post a Comment