Friday, December 21, 2012

பல்லவி 229: முன்னேறிச் செல்லு


முன்னேறிச் செல்லு
முன்னேறிச் செல்லு
இயேசுவின் போர் வீரனாய்
கீதங்கள் பாடு, கீதங்கள் பாடு
வெற்றியின் கீதங்களே
சாத்தான் உன்னை எதிர்த்தாலுமே
இயேசு மூலம் வெற்றியடைவாய்
பாவம் உன்னை ஆட்கொள்ளாமலே
இயேசுவின் இரத்தத்தால் ஜெயிப்பாய்

No comments:

Post a Comment