Wednesday, December 19, 2012

பல்லவி 233: நாள் இதுவே, நாள் இதுவே


This is the day x 2
That the Lord hath made x 2
We will rejoice x 2
And be glad in it x 2
This is the day that the Lord hath made
We will rejoice and be glad in it
This is the day x 2
That the Lord hath made x 2

நாள் இதுவே, நாள் இதுவே
கர்த்தர் உண்டு பண்ணின நாள் இதுவே
நாம் மகிழ்வோம் x 2
களிகூர்ந்திடுவோம் x 2
கர்த்தர் உண்டாக்கின நாள் இதுவே
நாம் மகிழ்வோம் x 2
களிகூர்ந்திடுவோம் x 2

No comments:

Post a Comment