Friday, December 21, 2012

பல்லவி 226: ஆரம்ப கால ஆவி


ஆரம்ப கால ஆவி x 3
எனக்கு வேண்டுமே
நல் இயேசுவின் பலத்தால்
உல்லியம் பூத் எழுப்பின
இரட்சண்ய சேனை ஆவி
எனக்கு வேண்டுமே
பக்தன் பவுல் சிறையில்
சீஷன் சீலாவுடனே
கீதம் பாடின ஆவி
எனக்கு வேண்டுமே

No comments:

Post a Comment