Friday, December 21, 2012

பல்லவி 223: வாழ்க்கையில் இன்பமானவர்


வாழ்க்கையில் இன்பமானவர்
வானவர் போற்றும் வல்லவர்
அவர் இயேசு, அவர் இயேசு
இயேசு என் இன்பமானவர்
என்னிலே என்றும் வாழ்பவர்
என்னிலே இன்றும் ஆள்பவர்
அவர் இயேசு, அவர் இயேசு
இயேசு என் இன்பமானவர்

No comments:

Post a Comment