Tuesday, January 8, 2013

பல்லவி 24: நான் செய்த வாக்குத்தத்தங்கள்

          மெட்டு: வாருமையா போதகரே
நான் செய்த வாக்குத்தத்தங்கள்
நிறைவேற்றக் கிருபை செய்யும்,
சிலுவையின் நிழலின் கீழ்
வைத்தென்னைக் காத்தருளும்

No comments:

Post a Comment