Showing posts with label யுத்தம். Show all posts
Showing posts with label யுத்தம். Show all posts

Wednesday, December 26, 2012

பல்லவி 194: ஜெய நாளொன்று வருது

The day of victory's coming
'tis coming by and by
When to the Cross of Calvary
All nations they will fly;
We're soldiers in the Army,
We'll fight until we die;
For the day of victory's coming by and by

ஜெய நாளொன்று வருது
அதி சீக்கிரத்திலே;
அப்போது நானா ஊரார்
கல்வாரிக் குருசிலே
அடைக்கலத்தைப் பெறுவார்
திடன் நல் வீரரே!
நிலைத்துப் போர் செய்வோம்
ஜெயம் வந்திடும்!

பல்லவி 195: போர் செய்வோம், பின் வாங்கோம்


              Tune: Sweet Marie
போர் செய்வோம், பின் வாங்கோம்!
போர் செய்வோம், ஜெயம் பெற,
யுத்தப்பியாச சாலையோர் போர் செய்வோம்
என்ன துன்பம் வந்தாலும்
யார் யார் என்ன சொன்னாலும்,
என்ன நஷ்டம் வந்தாலும்
போர் செய்வோம்  

பல்லவி 196: திடனாய் முன்செல்வோம்


Steadily forward march!
To Jesus we will bring
Sinners of every kind
And he will take them in;
Rich and poor as well,
It does not matter who
Bring them in with all their sin
He'll wash them white as snow

திடனாய் முன்செல்வோம்
இயேசுவண்டை சேர்ப்போம்
எப்பாவிகளையும்
ஏற்றுக் கொள்வாரேசு;
ஏழை, தனிகர்
எவரேயாயினும்,
சேர்ப்பீர் எப்பாவியையும்
சுத்தராக்கி மீட்பார்

பல்லவி 197: சேனையில் வீரரே


Stick to the Army, Soldiers, never run away;
Stick to the Army, we shall win the day!
Jesus is our Captain, He is our hope and stay;
Remember how He loved us when we were far away

சேனையில் வீரரே!
நிலைத்துப் போர்செய்வோம்
சேனையில் வீரரே!
மெய்யாக ஜெயிப்போம்;
இயேசு நம் தலைவர்,
அவரே நம் துணை!
பார்! பாவியான என்னை
நேசித்தோர் இவரே

பல்லவி 198: லோகம் எங்குமே


Till the whole world knows x 2
We will shout and sing
For Christ our king!
Till the whole world knows

லோகம் எங்குமே
இயேசு ராஜனை
ஆர்ப்பரித்து
பாடிப் போற்றுவோம்;
லோகம் அறிய

Tuesday, December 25, 2012

பல்லவி 199: நான் ஒரு வீரன்


I am a soldier; Glory to God!
Fighting for Christ who bought me;
I am a soldier, washed in his Blood,
Marching along to Glory

நான் ஒரு வீரன், அல்லேலூயா!
இரட்சகருக்காய் போர் செய்வேன்
மீட்டு சுத்தி செய்தார் இரத்தத்தால்!
செல்கிறேன் மோட்சத்துக்கு

பல்லவி 200: ஜெயிப்போம் நாம்


ஜெயிப்போம் நாம் x 2
இயேசின் திவ்ய இரத்தத்தால் x 2
ஜெயிப்போம் நாம் x 2
இயேசின் திவ்ய இரத்தத்தால் - அல்லேலூயா

பல்லவி 201: இரட்சண்யசேனை கர்த்தரின் சேனை


Salvation Army, Army of God,
Onward to conquer
The world with fire and Blood

இரட்சண்யசேனை, கர்த்தரின் சேனை,
இரத்தம் தீயுடன், லோகத்தை ஜெயிக்கும்

பல்லவி 202: வீரரைப் போல்


         Tune: Over Jordan, over Jordan
வீரரைப்போல், வீரரைப்போல்
இரட்சண்ய சேனையில்
எப்போதும் நாம் போர் செய்வோம்
வீரரைப்போல், வீரரைப்போல்
இயேசு ராஜன் பலத்தால்
ஜெயங்கொள்வோம்

பல்லவி 203: நீ பின்வாங்கிப் போவாயோ


          What! Never run away!
                Tune: 70
நீ பின்வாங்கிப் போவாயோ x 2
நான் பின்வாங்க மாட்டேனே
போர்க் களத்தில் நிலை நிற்பேனே
நான் பின்வாங்கி ஓடமாட்டேன்

பல்லவி 204: யுத்தக்களத்தில் சத்துரை எதிர்த்து


Never quit the field till the foe is slain,
Never quit the field, Oh, never never yield;
Never quit the field till we victory gain
Never never, never!

யுத்தக்களத்தில் சத்துரை எதிர்த்து x 2
வெற்றி பெறும் மட்டும் போரை விட்டு
ஓடேன்! ஓடேன்!! ஓடேன்!!!

பல்லவி 205: நான் இரட்சிக்கப்பட்டேன்


All hail! I'm saved!
O, come and join our conquering band;
All hail! I'm saved!
We'll conquer if we dare

நான் இரட்சிக்கப்பட்டேன் x 2
மரண மட்டும் போர்புரிவேன்
நான் இரட்சிக்கப்பட்டேன் x 2
மரித்தும் ஜெயிப்பேன்

பல்லவி 206: தென் இந்தியா மீட்பர் பாதம்


தென் இந்தியா மீட்பர் பாதம் வந்து சேர்ந்திடும்
அதில் மாளும் திரள் அல்லேலூயா பாடும்
ஆமென்! ஆமென்! ஜெயிப்போம் சீக்கிரம்!
ஆமென், ஆமென், மரித்தும் ஜெயிப்போம்

பல்லவி 207: முடி சூடும் நாள் வருது


O, the crowning day is coming, Hallelujah!
O, the crowning day is coming, Praise the Lord!
For our Saviour king shall reign
He shall have His own again,
Hallelujah! Hallelujah!

முடி சூடும் நாள் வருது, அல்லேலூயா!
முடி சூடும் நாள் வருது, சீக்கிரம்!
இயேசு ராஜா ஆளுவார்,
தாசர் எல்லாம் சூழுவார்
அல்லேலூயா! அல்லேலூயா!

பல்லவி 208: ஜெயம், ஜெயம் அல்லேலூயா

ஜெயம், ஜெயம் அல்லேலூயா!
ஜெயம் ஜெயம் எப்போதும்
பிராண நாதர் நாமத்திற்கு
ஜெயம், ஜெயம் எப்போதும்

Sunday, December 23, 2012

பல்லவி 209: மஞ்சள், சிவப்பு, நீலமும்


The Yellow, Red and Blue shall fly
Above our heads until we die;
With Blood and Fire, neath every sky
We're sure to win! We're sure to win

மஞ்சள், சிவப்பு, நீலமும்
மரிக்குமட்டும் பறக்கும்
இரத்தம் நெருப்புடன் மண்மேல்
ஜெயிப்போமே ஆம் நிச்சயம்!

பல்லவி 210: ஆத்துமாக்கள் ஆதாயியாய்


I will make you fishers of men
If you follow me

ஆத்துமாக்கள் ஆதாயியாய்
ஆக்கிடுவேன் பின் சென்றிடில்
ஆத்துமாக்கள் ஆதாயியாய்
உன்னை ஆக்குவேன்
என்னைப் பின் சென்றால் x 2
ஆத்துமாக்கள் ஆதாயியாய்
உன்னை ஆக்குவேன்

பல்லவி 211: போ, போ, விதைப்போனே போ


Go, go, seed sower go;
Go, go seed of life sow
Let the whole world your saviour know
Go, go seed sower go

போ, போ, விதைப்போனே போ
ஜீவ வித்தை விதைத்திடப் போ,
லோகம் உன் இரட்சகரை அறிய
போ, போ, விதைப்போனே போ

பல்லவி 212: கொடும் போரில் நான்


                 Tune: I am so Glad

கொடும் போரில் நான் நிலை நிற்பேன்
நிலை நிற்பேன், நிலை நிற்பேன்
கொடும் போரில் நான் நிலை நிற்பேன்
ஓடாமல் நிலை நிற்பேன்

பல்லவி 213: ஊழியத்தின் பாதையிலே


By the pathway of duty
Flows the River of God's grace

ஊழியத்தின் பாதையிலே
கிருபை நதி பாயுது