Tuesday, December 18, 2012

பல்லவி 237: நவலோகம் கட்டுவோம்

Building a new world
It's the lord's word
Soldiers forward go
No turning back
Jesus is Master
Conquer with might the foe
  
நவலோகம் கட்டுவோம்
கர்த்தர் வார்த்தை இதுவே
வீரர்காள் முன்செல்லுவோம்
திரும்பியே நோக்கிடோம்
இயேசு நம் தலைவர்
பகைவரை வென்றிடுவோம்
"புதிய உலகம் கட்டிடவா"
கிறிஸ்துவினால் அதை கட்டிடவா
புதிய உலகம் கட்டிடவா
காலம் சமீபம், எழும்பிப்பிரகாசி
                                           Sam Devaraj

No comments:

Post a Comment