Showing posts with label இரட்சிப்பும் அழைப்பும். Show all posts
Showing posts with label இரட்சிப்பும் அழைப்பும். Show all posts

Tuesday, January 8, 2013

பல்லவி 59: பாவம் நீங்கும்

I know a fount where sins are washed away,
I know a place where night is turned to day
Burdens are lifted, blind eyes made to see
There's wonder - working power
In the Blood of Calvary

பாவம் நீங்கும் ஓர் ஊற்றை அறிவேன்
இருள் நீங்கும் இடமுமறிவேன்
பாரங்கள் நீக்கி பார்வை ஈந்திட
கல்வாரியின் இரத்தத்தில் மகா வல்லமையுண்டு!

பல்லவி 60: போவோம் பரநகர்க்கு

போவோம் பரநகர்க்கு ஜல்தி - புறப்படுங்கள்
போவோம் பரநகர்க்கு ஜல்தி
போவோம் புகழ்ச்சியுடன்
போவோம் மகிழ்ச்சியுடன்

பல்லவி 61: உன் பேர் எழுதப்பட்டதா

               Tune: Room for Jesus
     மெட்டு: மீட்பர்தனை இப்போ நம்பு

உன் பேர் எழுதப்பட்டதா
ஜீவ புத்தகத்திலே?
உன் பேர் எழுத இப்போ வா,
ஜீவ புத்தகத்திலே

பல்லவி 62: மீட்பர் கிட்டி இதயம் தட்டி

God is near thee, tell thy story
He will hear thy tale of sorrow;
God is near thee and in mercy,
He will welcome thy return

மீட்பர் கிட்டி இதயம் தட்டி
பாவாத்மாவை அழைக்கிறார்;
தாமதியாதே! தாமதியாதே!
மீட்பிப்போதே பெற்றுக்கொள்

பல்லவி 63: மீட்பர் இதோ போகின்றார்

Jesus now is passing by
I'll go out to meet Him;
While He is so very nigh
I'll go out to greet him

மீட்பர் இதோ போகின்றார்
சந்திக்க நான் போகிறேன்
பாவமெல்லாம் நீங்குது
ஜீவ ஊற்றைச் சேரையில்

பல்லவி 64: அது அற்புதம்

It is wonderful, very wonderful
Just to know that Jesus died for me x 2

அது அற்புதம், மகா அற்புதம்
இயேசு எனக்காக மரித்தார்

பல்லவி 65: வல்லவர்! கிறிஸ்தேசுவே!

Jesus is might to save
From the uttermost to the uttermost
Mighty to save!

வல்லவர்! கிறிஸ்தேசுவே
வல்லவர் இரட்சை செய்ய;
எல்லாப் பாவமும் முற்றாய் நீங்கவே!
வல்லோர் இயேசு!

பல்லவி 66: சேர்த்து வையுங்களேன்

சேர்த்து வையுங்களேன், ஜீவன் போ முன்னே
உங்கள் பொக்கிஷங்கள் வையுமே இன்ப மோட்ச வீட்டிலே!
சேர்த்து வையுங்களேன், ஏழையென்றாலும்
மோட்சத்தில் மெய்யாகவே ஆண்டிடுவீர்!

பல்லவி 67: மோட்ச ஜோதி

While the light from heaven is falling
Sins confessing, wants revealing
While redeeming grace is flowing
He can wash your sins away

மோட்ச ஜோதி வீசும் போது
பாவத்தை அறிக்கையிட்டு
மீட்பின் கிருபை பாயும் போது
உன் பாவத்தை மன்னிப்பார்

பல்லவி 68: கிருபைக் காற்று வீசுது

The heavenly gales are blowing;
The cleansing stream is following,
Beneath its waves I'm going;
Hallelujah! Praise the Lord

கிருபைக் காற்று வீசுது
ஜீவ நதியும் பாயுது
அலைகள் சுத்தி செய்யுது
அல்லேலூயா! தேவனுக்கு

பல்லவி 69: ஜீவன் முழு ஜீவன்

Life, life abundant life!
Jesus alone is the giver
Life, life eternal life!
Glory to Jesus for ever

ஜீவன், முழு ஜீவன்!ஈயும் வல்லோன் இயேசுவேதான்
ஜீவன், நித்ய ஜீவன்!தேவனுக்கென்றும் மகிமை

பல்லவி 70: சிறந்த ஜீவியமுண்டோ

There is a beautiful life to live
Which Jesus alone can give!
A life free from sin
Without, within,
There is a beautiful life to live

சிறந்த ஜீவியமுண்டோ
கிறிஸ்துவின் ஈவதே!
கறையற்றதே,
புறம், அகமும்
சிறந்த ஜீவியமுண்டோ

பல்லவி 71: இயேசு மரித்தார் என்னை இரட்சிக்க

Jesus died for me, Jesus died for me!
Yes Jesus died for all mankind
Jesus died for me!

இயேசு மரித்தார் என்னை இரட்சிக்க
ஆம் முழு லோகத்திற்குமாய்
இயேசு மரித்தார்

பல்லவி 72: நேசிப்போம் யாவரும் இயேசுவை

Everybody ought to love Jesus, Jesus, Jesus!
He died for you and He died for me,
Everybody ought to love Jesus!

நேசிப்போம் யாவரும் இயேசுவை!இயேசுவை, இயேசுவை!
மரித்தாரே நம்மை மீட்க
நேசிப்போம் யாவரும் இயேசுவை

பல்லவி 73: அலையும் பாவியே வா

                           Tune 531
O! the prodigal's coming home,
Coming home no more to roam
He's weary wandering far away from home
He is seeking His father's face
He is longing for His Grace
O! the prodigal's coming home
Coming home

அலையும் பாவியே! வா! வா!
இயேசுவண்டை இப்போ வா!
'
பாவி வா' என்றுன்னை இப்போ அழைக்கிறார்
இப்போ நீ வந்திட்டால்
இரட்சிப்பாரே உந்தனை!அலையும் பாவியே வா, இப்போ வா இப்போ!

பல்லவி 74: ஆம் கொல்கதாவினின்று

    Tune: Calvary's Stream is flowing
ஆம்! கொல்கதாவினின்று
! பாவி உனக்கென்று
ஓடும் நதி! மாற்றும் உன் ஸ்திதி!
ஆம், பாவம் போக்கும் நதி

பல்லவி 75: பூர்ண இரட்சிப்புடனே

    Tune: Salvation, Salvation
பூர்ண இரட்சிப்புடனே
சமாதானம் வல்லமையும்
தாழ்வில் மகிமையுண்டு!பாவி வா குருசண்டை

பல்லவி 76: இயேசு என் ரட்சகர்

                             Tune 517
இயேசு என் ரட்சகர், பாவம் மன்னிப்பார்!
பாவி வா இப்போ

பல்லவி 77: எக்காள தொனி தொனிக்கையில்

When the mighty, mighty, mighty triumph sounds
Come, come away!
Oh, may we be ready to hail that glad day!

எக்காள தொனி தொனிக்கையில்!வா என்றழைக்கையில்
அந்நாளைச் சந்திக்க ஆயத்தமாவோம்!

பல்லவி 78: உள்ளத்தை தட்டுகிறார்

        மெட்டு: பேயின் கோட்டை கொத்தளங்கள்
உள்ளத்தை தட்டுகிறார் யார்? பார்! பார்! பாவியே! உன் மீட்பரை
ஏற்றுக்கொள் உன்னை மீட்பார்