He
lifted me up, yes up; up from the miry clay
He
lifted me up, yes up; walk the narrow way
He
lifted me up, yes up; I am bound for heaven's shore,
He
lifted me up, yes up; to live for evermore
ஹா, உயர்த்தினார்
என்னைப் பாவ சேற்றினின்று,
ஹா, உயர்த்தினார்
என்னை, செல்ல அவர் பாதை
ஹா, உயர்த்தினார்
மோட்ச பிரயாணியாக
ஹா, உயர்த்தினார் ஜீவித்திட நித்தியகாலம்
ஹா, உயர்த்தினார் ஜீவித்திட நித்தியகாலம்
No comments:
Post a Comment