Tuesday, January 8, 2013

பல்லவி 49: தாரும் வல்லமை

        மெட்டு: இயேசு மரித்தார்
தாரும் வல்லமை, என் சுவாமி
தாரும் வல்லமை
துக்கங்கள் துன்பங்கள் சகித்துப் போர் செய்ய
தாரும் வல்லமை

No comments:

Post a Comment