Showing posts with label ஜெபம். Show all posts
Showing posts with label ஜெபம். Show all posts

Wednesday, January 9, 2013

பல்லவி 1: கர்த்தாவே வாறேன்

I am coming Lord!
Coming now to Thee
Wash me, cleanse me in Thy blood
That flowed from Calvary

கர்த்தாவே வாறேன்
இதோ உம்மண்டை!
கழுவி சுத்தி செய்யும்,
கல்வாரி ரத்தத்தால்

பல்லவி 2: நேச கர்த்தர் உம்மைப் போல்

Lord of love, let me be
Day by day more like Thee;
The beauty of Thy grace
My adorning shall be! 

நேச கர்த்தா உம்மைப் போல் 
ஆக்கென்னை நாள் தோறும்;
உம் க்ருபை அழகு
சோபிக்கட்டும் என்னில்!

பல்லவி 3: ஊற்றும் ஊற்றும் ஊற்றும்

Pour out, Pour out, Pour out
Pour out of Thy grace divine;
Lord hear our call, revive us all,
Pour out of Thy grace divine.

ஊற்றும் ஊற்றும் ஊற்றும்
உம் அருட் கடல் நின்று;
ஜெபம் கேட்டு உயிர்ப்பியும்
கர்த்தா, உம் கிருபையால்!

பல்லவி 4: ஓ கலிலேயனே

O Man of Galilee!
Stay with and strengthen me;
Walk Thou through life with me
O man of Galilee !

கலிலேயனே !
தாரும் தங்கி பெலன்;
ஆயுட் கால மெல்லாம்
வாரும் என்னுடனே!

பல்லவி 5: கஷ்ட துன்பங்களில்

When things are hard pray through,
When things are dark pray through;
God shall redeem His promise to you,
When things are hard pray through

கஷ்ட துன்பங்களில்
இஷ்டமுடன் ஜெபி;
நஷ்டப்படாது கர்த்தன் வாக்கை
நிச்சயம் காப்பாரே!

பல்லவி 6: எந்தனுள்ளில் உந்தன் ஜீவன்

Living in me, Living in me
Let Thy life be lived in me,
Living in me, Living in me
Live Thy life in me.

எந்தனுள்ளில் உந்தன் ஜீவன்
தந்து காட்டும் மெய் ஜீவன்;
எந்தனுள்ளில் சொந்தமுடன்
தங்கி ஜீவியும்!

பல்லவி 7: தனித்தும் சமூகத்திலே

In the secret of Thy presence,
In the hiding of Thy power
Let me love Thee, let me serve Thee
Every consecrated hour

தனித்தும் சமூகத்திலே ,
உம் வல்லமை ஒதுக்கிலே,
உம்மை நான் நேசித்துழைக்க,
அருளென் ஆயுளெல்லாம்

பல்லவி 8: ஆத்துமாக்கள் தாகம் தாரும்

Jesus, Thou lover of souls,
O let me drink of Thy spirit,
Make me a lover of souls

ஆத்துமாக்கள் தாகம் தாரும்,
ஆத்துமாக்கள் தாகம் தாரும்
உம் ஆவியால் அபிஷேகியும்,
ஆத்மாக்கள் தாகம் தாரும்

பல்லவி 9: ஊதும் ஆவி என் மேலே

O breathe upon me saviour
While I am pleading;
O come revealing, for I am needing,
And now my heart is longing for Thy fulness.
For all my doubts are swept right away. 

ஊதும் ஆவி என் மேல் ஜெபிக்கையில்
உம்மைக் காட்டுமேன், என்னில் வாருமேன்!
என் ஆத்மம் தவிக்குதும்மைப் பெறவே,
சந்தேகம் யாவும் நீங்கினதே

பல்லவி 10: இயேசுவே நீர்தான் எனக்கெல்லாம்

Jesus, Thou art everything to me! x 2
All my lasting joys are found in Thee,
Jesus,Thou art everything to me!

இயேசுவே நீர்தான் எனக்கெல்லாம் x 2
என் நித்ய சந்தோஷம் உம்மில் தான்;
இயேசுவே நீர்தான் எனக்கெல்லாம்!

பல்லவி 11: பிரவேசியும் தேவா

Enter, enter right into my heart, Lord
Enter now, enter now x 2

பிரவேசியும் தேவா எந்தனுள்ளத்திலே;
பிரவேசியும் இப்போதே x 2

பல்லவி 12: ஜெபஞ் செய்ய கற்பியுமேன்

Teach me to pray x 2
Lord see me kneeling at Thy feet,
And teach me, Lord to pray

ஜெபஞ் செய்ய கற்பியுமேன்,
பாரும் உம் பாதம் பணிகிறேன் ;
கற்பியும் ஜெபிக்க

பல்லவி 13: இயேசுவின் அழகு என்னில்

Let the beauty of Jesus be seen in me,
All his wonderful passion and purity!
O Thou Spirit Divine, all my nature refine
Till the beauty of Jesus be seen in me

இயேசுவின் அழகு என்னில் சோபிக்க
அவர் அதிசய சுத்த நேசமும்!
! தேவ ஆவியே! என் சுபாவம் மாற்றுமேன்
இயேசுவின் அழகென்னில் காணுமட்டும்

பல்லவி 14: ஓ என் இயேசுவைப் போலாவதென் வாஞ்சை

O I want to be like Jesus in my heart,
In my heart, in my heart,
O I want to be like Jesus in my heart

, என் இயேசுவைப்போ லாவதென் வாஞ்சை
என் உள்ளில், என் உள்ளில்;
, என் இயேசுவைப்போ லாவதென் வாஞ்சை

Tuesday, January 8, 2013

பல்லவி 15: எப்போதும் தேவே!

Fellowship with Thee x 2
Give me constantly to know
Fellowship with Thee.

எப்போதும் தேவே!
உம்மோடைக்யமாம்
ஜீவிக்க க்ருபை தாரும்,
என்றும் ஐக்யமாய்!

பல்லவி 16: இயேசைப்போல் என்னை ஆக்கும்

O make me more like Jesus,
Like Jesus, Like Jesus;
O make me more like Jesus,
Like Jesus more and more.

இயேசைப்போல் என்னை ஆக்கும்,
நீர் ஆக்கும், நீர் ஆக்கும்,
இயேசைப்போல் என்னை ஆக்கும்,
நீர் என்னை ஆக்குமேன்!
ஆக்குமேன்  ஆக்குமேன் x 2
இயேசைப்போல் என்னை ஆக்கும்,
நீர் என்னை ஆக்குமேன்!

பல்லவி 17: உம்மையே நேசிக்க

Teach me how to Love thee,
Teach me how to pray
Teach me how to serve Thee
Better every day.

உம்மையே நேசிக்க,
நம்பி ஜெபிக்க,
நல் ஊழியஞ் செய்ய,
என்னைக் கற்பியும்

பல்லவி 18: என்னுள்ளத்தில் என்னுள்ளத்தில்

Into my heart into my heart
Come into my heart, Lord Jesus
Come in, I pray, come in to stay
Come into my heart, Lord Jesus

என்னுள்ளத்தில், என்னுள்ளத்தில்
வாரும் இயேசுவே என்னுள்ளில்;
வாரும் இந்நாள் என்னில் தங்க
வாரும் இயேசுவே என்னுள்ளில்

பல்லவி 19: உன்னதத்திற்கு நடத்தும்

Lead me higher up the mountain
Give me fellowship with Thee
In thy light I see the fountain
And the blood it cleanses me

உன்னதத்திற்கு நடத்தும்
உம்மோடைக்கியம் தாரும்;
உம் ஒளியில் ஊற்றைக் கண்டேன்
இரத்தம் சுத்தஞ் செய்யுது!

பல்லவி 20: தேவ பெலன் இப்போ தாரும்

O Lord send the power just now
Spirit of burning come

தேவ பெலன் இப்போ தாரும் x 3
அக்கினியே வாரும்!