Showing posts with label பிரதிஷ்டை. Show all posts
Showing posts with label பிரதிஷ்டை. Show all posts

Tuesday, January 8, 2013

பல்லவி 85: செல்வேன் செல்வேன்

Follow, Follow, I will follow Jesus;
Anywhere, everywhere I will follow on;
Follow, follow, I will follow Jesus,
Anywhere He leads me I will follow on!

செல்வேன் செல்வேன்
மீட்பரைப் பின் செல்வேன்
எப்போதும் எங்கேனும் அவரைப்
பின்செல்வேன்
செல்வேன் செல்வேன்
மீட்பரைப் பின் செல்வேன்
எங்கே போகச் சொன்னாலும்
நான் பின் செல்வேன்

பல்லவி 86: எனதெல்லாம் இதோ தேவா!

I bring my all to thee, dear Lord
I bring my all to Thee;
I wish 'twere more, but all my store,
I bring just now to Thee
I bring my all to thee, dear Lord
I bring my all to Thee
Thou wilt, I feel Thy promise seal
And give Thy self to me

எனதெல்லாம் இதோ தேவா!
எனதெல்லாம் இதோ,
கொஞ்சமாயினும் தாறேன் நான்
எனதெல்லாம் இதோ
எனதெல்லாம் இதோ தேவா
எனதெல்லாம் இதோ
இப்போதே நீர் உம்மைத்தாறீர்
நான் நம்புவேன் தேவா!

பல்லவி 87: எனக்குள்ளதெல்லாம் உமதே

All I have I am bringing to Thee
All I have I am bringing to Thee
In Thy steps I will follow, come joy or come sorrow
Dear saviour I will follow Thee

எனக்குள்ளதெல்லாம் உமதே x 2
நீர் காட்டும் பாதையிலே
இன்பமோ! துன்பமோ! பின்செல்வேன்
என் நல் இயேசுவே!

பல்லவி 88: வாரும் வாரும்

            Tune: Blessed Lord
வாரும், வாரும் என் இயேசுவே!
ஏழை என் குடிலுக்கு
ஆத்மா தேகம் யாவும் தேவே!ஆசையாய் தருகிறேன்
உமக்கென்றும் x 3
அடிமையாய் ஆக்கிடும்

பல்லவி 89: பின் செல்வேன் நான்

I'll follow Thee, of life the giver,
I'll follow Thee, suffering Redeemer;
I'll follow Thee, deny Thee never;
By Thy grace, I'll follow Thee

பின் செல்வேன் நான் ஜீவ நாயகா!
பின் செல்வேன் நான் அருமை மீட்பா!பின் செல்வேன் நான் மறுதலியேன்
உம் பலத்தால் பின் செல்வேன்

பல்லவி 90: இயேசுவை சேவிப்பேன்

I'll serve my Lord, alone;
My life henceforth His own shall be
I'll serve my Lord alone

இயேசுவை சேவிப்பேன் x 2
ஜீவிய நாட்கள் யாவுமே
இயேசுவை சேவிப்பேன்

பல்லவி 91: ஆவியே வாரும் என்னுள்ளத்தில்

Come Holy Spirit for Thee I call
Spirit of burning upon me fall,
Accept my body, my soul, my all
Make me Thy temple just now

ஆவியே வாரும் என்னுள்ளத்தில்
அக்கினியே விழும் எந்தன் மேல்;
ஆத்மா தேகம் யாவும் படைக்கிறேன்
இப்போ உம் சொந்தமாக்கும்

பல்லவி 92: பின் செல்வேன்

Where He leads me I will follow
I'll with Him all the way

பின் செல்வேன் என் மீட்பரை நான் x 3
எங்கென்றாலும் பின் செல்வேன்

பல்லவி 93: தேவே! நானுமதே

Thine Thine I will be Thine
Thine, Thine, Thine only Thine,
Thine while I'm living
And Thine when I'm dying
O Lord, I will be Thine

தேவே நானுமதே
சொந்தம் நானுமக்கே!
ஜீவிக்கையிலும் நான் மரிக்கையிலும்
தேவே நானுமதே!

பல்லவி 94: என் ஆயுள் காலமெல்லாம்

All my days and all my hours,
All my will and all my powers
All the passion of my soul
Not a fragment, but the whole,
Shall be thine dear Lord.

என் ஆயுள் காலமெல்லாம்
என் சித்தம் சக்தி யாவும்
என் ஆத்ம பாசம் முற்றாய்
பின்னப்படாமல் சற்றும்
உமக்கே தேவே!
அன்பரே தாறேன்

பல்லவி 95: என் ஜீவன் யாவும் தாறேன்

All my life I am bringing Lord to Thee
I am anxious Thy servant to be;
Let thy spirit discend upon me,
I will love thee and gladly follow Thee.

என் ஜீவன் யாவும் தாறேன் உமக்கு
உம்மை சேவிக்க வாஞ்சிக்கிறேன்;
உம் ஆவி என்மேல் ஊற்றும் இப்போ
உம்மையே நேசித்து நான் பின்செல்வேன்

பல்லவி 96: இயேசு சொல்வதையே செய்வேன்

இயேசு சொல்வதையே செய்வேன் x 3
எனக்காய் மரித்தார்

பல்லவி 97: துணிந்து கர்த்தாவே

I dare, Lord I dare Lord,
I dare to all for Thee

துணிந்து கர்த்தாவே
உமக்காய் செய்வேன் நான்
துணிந்து கர்த்தாவே
யாவும் செய்வேன் நான்