Friday, December 21, 2012

பல்லவி 227: இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்


இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
சுவிசேஷத்தை எடுத்துரைப்போம்
பாரில் எங்கெங்குமே பாவி மீட்படைய
மீட்பருக்காய் நம்மைப்படைப்போம்
நம் இயேசு இராஜாவே
அன்பின் அவதாரமே
அதைப் பாரினில் எடுத்துரைப்போம்
சாத்தானின் கோட்டைகளைத்
தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
என் ஆவி உடல் ஆத்மா அவர் பணிக்கே
இனி நானல்ல அவரே எல்லாம்

No comments:

Post a Comment