Tuesday, January 8, 2013

பல்லவி 23: மீட்பர் சிந்தை தாரும்

Give me a heart like Thine!
By Thy wonderful power
By Thy grace every hour
Give me a heart like Thine!

மீட்பர் சிந்தை தாரும்!
உம் மா வல்லமையாலே
உம் மா கிருபையாலே
மீட்பர் சிந்தை தாரும்!

No comments:

Post a Comment