Showing posts with label சுத்திகரிப்பு. Show all posts
Showing posts with label சுத்திகரிப்பு. Show all posts

Tuesday, January 8, 2013

பல்லவி 98: தன்னை முற்றும் கொன்று

    Tune: To live and die for God
தன்னை முற்றும் கொன்று
நினைத்துப் போர் செய்வேன்
தேவாவியைப் பெற்று
சத்துரை வெல்லுவேன்

பல்லவி 99: உம்மை நான் விடேன்

Trusting thee ever, doubting thee never,
Kept by Thy hand to sin no more
Trusting thee ever, doubting Thee never,
Thou hast my treasure and my store

உம்மை நான் விடேன்
சந்தேகப்படேன்
பாவம் செய்யாமல் காக்கப்பட்டேன்
உம்மை நான் விடேன்
சந்தேகப்படேன்
என் ஆஸ்தி, பொக்கிஷம் நீர் தான்

பல்லவி 100: எப்போதும் உமதே

Ever Thine, Thine alone
Henceforth, Saviour I will be
This my hope; my life's ambition,
Day by day to grow like thee

எப்போதும் உமதே
எனதெல்லாம் உமதே
என் ஆசை வாஞ்சை, யாவுமே
உம்மைப்போல் நான் ஆகவே

பல்லவி 101: அற்புத நதி அற்புத நதி

Beautiful river, Beautiful river
Flowing to cleanse and keep you from sin

அற்புத நதி, அற்புத நதி
பாவத்தினின்றும் சுத்தி செய்யும்
அற்புத நதி, அற்புத நதி
பாவமகற்றிக் காத்துக்கொள்ளும்

பல்லவி 102: தேவ சித்தம் செய்தல்

Doing the will of God
The best thing I know
In this world below
Is doing the will of God

தேவ சித்தம் செய்தல் x 2
லோகத்தின் உன்னதமென்றிடுவேன்
ஆம்! தேவ சித்தம் செய்தல்

பல்லவி 103: கர்த்தன் இயேசுவையே

Keep in step all the time x 2
Don't fall out and rest for a while
Fofllow Jesus all the way and smile
Keep in step all the time x 2
You'll find each day your pathway easier
If you keep in step all the time

கர்த்தன் இயேசுவையே சேர்ந்து நடந்திடும்
சோர்வுற் றவரை விட்டு விழாமல்
நித்தம் மகிழ்ந்தவர் பின் செல்லும்
கர்த்தன் இயேசுவையே சேர்ந்து நடந்திடும்
உந்தன் பாதை இலகுவாகிடும்
கர்த்தன் யேசுவைப் பின் சென்றால்

பல்லவி 104: காப்பார் உன்னை விழாமல்

He will keep you from falling
He will keep to the end
What a wonderful Saviour
What a wonderful Friend!

காப்பார் உன்னை விழாமல்
காப்பார் என்றென்றுமாய்;
மாட்சி மிகுந்த மீட்பர்!
மாட்சி மிகும் நண்பர்!

பல்லவி 105: அவர் உன்னில் வந்தால்

When He is come to you
Souls will be won and revivals begun
When He is come to you

அவர் உன்னில் வந்தால் x 2
ஆத்மா மீட்பார் மா அதிர்ச்சி ஈவார்
அவர் உன்னில் வந்தால்

பல்லவி 106: இதோ வருது

O 'tis coming, O 'tis coming
The power of the Holy Ghost;
O 'tis coming, my sin consuming
The fire of the Holy Ghost

இதோ! வருது, இதோ! வருது
சுத்த ஆவியின் பலன்!
இதோ! வருது என் பாவம் தீர்க்க
சுத்த ஆவியின் தீ!

பல்லவி 107: இரட்சகர் உதிரம் பாயுதிதோ!

The precious Blood is flowing o'er my heart
It is cleansing, it is cleansing!
Before its waves my sin and fear depart
It is flowing o'er my heart

இரட்சகர் உதிரம் பாயுதிதோ!இதயத்தில் அல்லேலூயா!என் பாவம் பயம், யாவையும் நீக்கி
முற்றும் சுத்தமாக்குது!

பல்லவி 108: சிலுவையின் அடியினில்

Living beneath the shade of the Cross
Counting the jewels of earth but dross
Cleanse in the blood that flows from His side
Enjoying a Full Salvation

சிலுவையின் அடியினில் தான்
உலகத்தை வெறுத்து வாழும் நான்
இரட்சகரின் உதிரத்தினால்
மெய் ஆத்தும மாறுதல் பெற்றேன்