Tuesday, January 8, 2013

பல்லவி 169: இயேசு எந்தன் நல் நண்பர்


Hallelujah He's my friend x 2
What if sorrow comes tomorrow?
Hallelujah He's my friend

இயேசு எந்தன் நல் நண்பர்
அல்லேலூயா என் நண்பர்
என்ன துக்கம் வந்திட்டாலும்
இயேசு எந்தன் நல் நண்பர்

No comments:

Post a Comment