Monday, December 31, 2012

பல்லவி 171: திவ்யமாம் சமாதானம்


O the peace of my Saviour gives
Peace I never knew before;
And my way has brighter grown
Since I learned to trust Him more

திவ்யமாம் சமாதானம்
மீட்பர் தந்து காக்கிறார்!
நம்பிடும் என் பாதையில்
ஒளி வீசச் செய்கிறார்

No comments:

Post a Comment