Saturday, December 22, 2012

பல்லவி 220: மோட்சலோகம்


            Tune: O Happy day

O Beulah Land, sweet Beulah Land
As on thy highest mount I stand
I look away across the sea
Where mansions are prepared for me
And view the shining Glory shore
My Heaven my Home for evermore!

மோட்ச லோகம், இன்பலோகம்
சேர்வேன் ஆம் இது நிச்சயம்
இவ்வுலகம் யாவும் மாய்கை
எல்லாம் அழியும்; இதுண்மை
ஆத்துமாக்கள் அநேகம் மீட்டு
அதன்பின் செல்வேனே அங்கு

No comments:

Post a Comment