Saturday, December 22, 2012

பல்லவி 219: அங்கே ஆபிரகாம் ஈசாக்கும்


அங்கே ஆபிரகாம், ஈசாக்கும்,
ஏனோக்கு, எலியாவும்
மோசே, யோசுவா,
தானியேல் தீர்க்கத்தரிசியும்
பவுல் அப்போஸ்தலன், பர்னபா,
ஸ்தேவான் ரத்தசாட்சியும்
இரட்சணிய சேனையும் அங்கேயுண்டு

No comments:

Post a Comment