Saturday, December 22, 2012

பல்லவி 222: வல்லமை வல்லமை


There is power, power
Wonder - working power
In the blood of the Lamb
There is power, power
Wonder - working power
In the precious blood
Of the Lamb

வல்லமை, வல்லமை
அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தால்
வல்லமை, வல்லமை
அற்புத வல்லமை
தேவாட்டுக் குட்டியின்
இரத்தத்தால்

No comments:

Post a Comment