Tuesday, January 8, 2013

பல்லவி 80: இயேசுவண்டை வா

இயேசுவண்டை வா x 3
இப்போதே - பாவி இப்போதே
இயேசுவண்டை வா x 2
இப்போதே

அவரை நம்பு வா x 3
இப்போதே - பாவி இப்போதே
அவரை நம்பு வா x 2
இப்போதே

இரட்சிப்பார் உன்னை வா x 3
இப்போதே - பாவி இப்போதே
இரட்சிப்பார் உன்னை வா x 2
இப்போதே

தாமதியாதே வா x 3
இப்போதே - பாவி இப்போதே
தாமதியாதே வா x 2
இப்போதே

No comments:

Post a Comment