Showing posts with label விசுவாசமும் நம்பிக்கையும். Show all posts
Showing posts with label விசுவாசமும் நம்பிக்கையும். Show all posts

Tuesday, January 8, 2013

பல்லவி 109: எப்போதும் மாறாத நேசர்

எப்போதும் மாறாத நேசர் என் மீட்பர்
சோதனை நாட்களில் என்னண்டை நிற்பார்
துக்கமோ, துன்பமோ அன்பாகத் தீர்ப்பார்
எப்பொழுதும் இவர் என் சொந்தம்

பல்லவி 110: புகலிடத்தை நான் இயேசுவுக்குள் கண்டேன்

                  I have anchored my soul
                            Tune: 357
புகலிடத்தை நான் இயேசுவுக்குள் கண்டேன்,
இதன்பின் புறம்பே அலையேன்;
புசல் காற்றானாலும்
வெள்ளங்கள் வந்தாலும்
நேச இயேசு என்னைக் கைவிடார்

பல்லவி 111: அவர் க்ருபை எனக்குப் போதும்

      Tune: O yes there's Salvation for you
 அவர் க்ருபை எனக்குப் போதும்
அவர் க்ருபை எனக்குப் போதும்
சகல துன்பங்கள் மத்தியிலும்
அவர் க்ருபை எனக்குப் போதும்

பல்லவி 112: கிருபை உண்டென் கடன் தீர்க்க

Grace there is my every debt to pay
Blood to wash my every sin away
Power to keep me spotless day by day
For me, for me!

கிருபை உண்டென் கடன் தீர்க்க
உதிரம் உண்டென் கடன் தீர்க்க
வல்லமையும் என்னைத் தற்காக்க
உண்டெனக்கு!

பல்லவி 113: திவ்ய இரத்தத்தண்டை வாறேன்

               I Please the blood
             Tune: I will guide thee
திவ்ய இரத்தத்தண்டை வாறேன்
பாவமெல்லாம் நீங்குது
இப்போதே நான் நம்புகிறேன்
பாவமெல்லாம் நீங்குது

பல்லவி 114: மீட்பரைப் போல் ஆறுதல்

There's no one like Jesus can cheer me today
His love and His kindness can ne'er fade away
In winter, in summer, in sunshine, in rain
My Saviour's affections are always the same

மீட்பரைப்போல் ஆறுதல் சொல்வோரில்லை!இவர் அன்பும் நேசமும் மாறாதென்றுமே!இன்பமோ துன்பமோ எந்நேரத்திலும்
இரட்சகர் அன்பு மாறாதென்றுமே

பல்லவி 115: நம்பிப் பணி

Trust and obey, for there's no other way
To be happy in Jesus, but to trust and obey

நம்பிப் பணி, வேறு வழியில்லை
இயேசுவில் களிகூர!
நம்பிக் கீழ்ப்படிவீர்

பல்லவி 116: சிலுவை சிலுவை

In the cross
Be my Glory ever,
Till my raptured soul shall find
Rest beyond the river

சிலுவை, சிலுவை
எனக்கென்றும் மேன்மை
இரட்சை பெற்ற நான் சுவர்க்கும்
போமட்டும் என் மேன்மை

பல்லவி 117: இயேசுவண்டை நான் சேர்வேன்

I'll cling closer to Jesus
I'll cling closer to Him
I'll cling closer to Jesus
The mighty to save

இயேசுவண்டை நான் சேர்வேன்
இவரண்டை சேர்வேன்
இயேசுவண்டை நான் சேர்வேன்
இரட்சிக்க வல்லோர்

பல்லவி 118: இங்கு வருதே! ஆம் இங்கு வருதே!

Coming this way; yes coming this way
A mighty revival is coming this way
Keep on believing, trust and obey
A mighty revival is coming this way

இங்கு வருதே! ஆம் இங்கு வருதே!
ஓர் மார்க்க அதிர்ச்சி இங்கு வருதே!
நம்பிக்கையோடே கீழ்ப்படிவாய்
ஓர் மார்க்க அதிர்ச்சி இங்கு வருதே!

பல்லவி 119: உண்மையாய் இருப்பேன்

I'll be true, Lord to Thee!
And Whate'er befall
I shall conquer all
If I'm only true to Thee.

உண்மையாய் இருப்பேன்
எப்போதும் தேவனே
அப்போ சோதனை
எல்லாம் ஜெயிப்பேன்
உண்மையாய் நானிருந்தால்

பல்லவி 120: ஆம் தனியாய் விடமாட்டார்

No never alone, No never alone
He promised He never would leave me
Never, no never alone!

ஆம்! தனியாய் விடமாட்டார்,
ஆம்! விடமாட்டார்;
தம் வாக்கை மாற்றிட மாட்டார்
தனியாய் விடமாட்டார்

பல்லவி 121: கர்த்தன் இயேசுவையே

Looking un to Jesus as the days go by
Looking un to Jesus He is ever nigh
Looking un to Jesus What a Christ have I!
Sing glory to His name

கர்த்தன் இயேசுவையே நோக்கி ஜீவிப்போம்
கர்த்தன் இயேசு என்றென்றும் நம் சமீபம்!கர்த்தன் இயேசுகிறிஸ்துவைப் போல் யாருளர்!
வாழ்த்திடும் அவரை!

பல்லவி 122: இயேசு என் புகலிடம்

    Jesus is my strength and might
              Tune: Innocents
இயேசு என் புகலிடம்
இயேசு என் ஆத்ம நேசர்!
இயேசு என் நற் காவலர்
அவரே எனதெல்லாம்

பல்லவி 123: சுத்திகரிப்பு எனக்குண்டு

  I am so glad there's cleansing for me
                   Tune 473
சுத்திகரிப்பு எனக்குண்டு
எனக்குண்டு எனக்குண்டு
சுத்திகரிப்பு எனக்குண்டு
ஆனந்தம் எனக்குண்டு!

பல்லவி 124: ஓ நேச மீட்பா

நேச மீட்பா! என் நேச மீட்பா
உம் அன்பென்றும் மாறாததே

பல்லவி 125: இயேசு என் உள்ளத்தில் வந்தார்

Jesus with me is united
Doubting and fears are all gone
With him now my soul is delighted
I and king, Jesus are one

இயேசு என் உள்ளத்தில் வந்தார்
ஐயம், பயம் நீங்கிற்றே;
ஆத்மத்தில் களிப்பை தந்தார்
இயேசுவும் நானும் ஒன்றே!

பல்லவி 126: கஷ்ட துன்ப பாதையில்

When the road we tread is rough,
Let us bear in mind,
In our Saviour strength enough
We may always find;
Though the fighting may be tough,
Let our motto be
'Go on, go on to victory'

கஷ்ட துன்ப பாதையில்
நடந்திடினும்,
நம் மீட்பர் பலம் போதும்
என்றறிவோமே,
போர் அகோர நாட்களில்,
எப்போதும் செல்வோம்!செல்வோம்! செல்வோம்!
ஜெயம் பெற

பல்லவி 127: யூதாவின் சிங்கம்

The Lion of Judha shall break every chain
And give, us the victory again and again

யூதாவின் சிங்கம் பாவக் கட்டறுப்பார்
மாறாதென்றும் ஜெயம் தருவார்

பல்லவி 128: என் இயேசு என் இயேசு

He is mine, He is mine
Loving me, seeking me
Finding me, keeping me
He is mine

என் இயேசு, என் இயேசு!
நேசித்துத் தேடியே இரட்சித்துக் காக்கிறார்
என் இயேசு!