Glory to God,
He has ransomed me
I am free, I
am free,
Free from the
bondage of power or wrong
Now in my
heart is a glad new song
Free from the
shame and sense of sin
Out in the
open I walk with Him,
O praise His
name, He has, ransomed me
I am free, I
am free
No more the
servant of sin to be
Now I am
free!!
தேவனுக்கே மகிமை என்னை மீட்டார்
விடுதலையானேன் நான் மீட்கப்பட்டேன்
பாவத்தின் பொல்லாத் துக்கத்தினின்றும்
பாவத்தின் எல்லா அவமானத்தினின்றும்
இப்போ என்னுள்ளில் இன்பக் கீதம்
அவரோடென்றும் நான் நடப்பேன்
அவர் நாமத்திற்கென்றும் மகிமை
மீட்கப்பட்டேன் மீட்கப்பட்டேன்
பாவத்தின் அடிமை நானல்ல
மீட்கப்பட்டேன்