Showing posts with label 051-075. Show all posts
Showing posts with label 051-075. Show all posts

Tuesday, January 8, 2013

பல்லவி 51: என்னைக் கழுவி

Wash me and cleanse me x 2
Take all my sins away

என்னைக் கழுவி
சுத்தம் செய்யுமேன்
என் பாவம் நீக்குமேன்

பல்லவி 52: ஆவியே வாரும்

Holy Spirit come, Holy Spirit come
Promise of the Father, Holy Spirit come

ஆவியே வாரும், ஆவியே வாரும்
தேவ வாக்குத்தத்த ஆவியே வாரும்

பல்லவி 53: உம் வல்லமை தாரும்

Tune: All my heart I give Thee
உம் வல்லமை தாரும்
உம் வல்லமை தாரும்
உம்மில் நம்புகிறோம்
உம் பலம் தாரும்

பல்லவி 54: உயிர்ப்பியும் உயிர்ப்பியும்

Lord revive us; O revive us,
Lord revive Thy work in me;
O Lord revive us, O revive us,
All our help must come from Thee

உயிர்ப்பியும் உயிர்ப்பியும்
என்னில் உந்தன் வேலையை
! உயிர்ப்பியும், உயிர்ப்பியும்
உதவி அருளுமேன்

பல்லவி 55: சத்யவேதம் வாசித்திடு

Read your Bible, Pray everyday
If you want to grow

சத்யவேதம் வாசித்திடு, ஜெபித்திடு தினந்தோறும்
நீ வளர்ந்திட!

பல்லவி 56: எழுப்பும் நெருப்பினில்

Kindle a fire in my heart x 2
Burn out the dorss while I
Kneel at Thy Cross
And kindle a fire in my heart

எழுப்பும் நெருப்பினில் x 2
ஜெபிக்கையில் சுத்திகரித்திடும்
! எழுப்பும் நெருப்பினில்

பல்லவி 57: என்னுள்ளில் அக்கினியை

Lord; keep the fire burning x 3
Keep it burning in my soul

என்னுள்ளில் அக்கினியை x 3
ஜூவாலிக்கச் செய்யும் தேவா

பல்லவி 58: கேளும் பெற்றுக்கொள்வீர்

Ask and ye shall receive
Seek and ye shall find
Knock x 7
And it shall be opened unto you

கேளும், பெற்றுக் கொள்வீர்
தேடும், கண்டடைவீர்
தட்டுங்கள் திறக்கப்படும்,
நிச்சயம் நிச்சயமே தான்

பல்லவி 59: பாவம் நீங்கும்

I know a fount where sins are washed away,
I know a place where night is turned to day
Burdens are lifted, blind eyes made to see
There's wonder - working power
In the Blood of Calvary

பாவம் நீங்கும் ஓர் ஊற்றை அறிவேன்
இருள் நீங்கும் இடமுமறிவேன்
பாரங்கள் நீக்கி பார்வை ஈந்திட
கல்வாரியின் இரத்தத்தில் மகா வல்லமையுண்டு!

பல்லவி 60: போவோம் பரநகர்க்கு

போவோம் பரநகர்க்கு ஜல்தி - புறப்படுங்கள்
போவோம் பரநகர்க்கு ஜல்தி
போவோம் புகழ்ச்சியுடன்
போவோம் மகிழ்ச்சியுடன்

பல்லவி 61: உன் பேர் எழுதப்பட்டதா

               Tune: Room for Jesus
     மெட்டு: மீட்பர்தனை இப்போ நம்பு

உன் பேர் எழுதப்பட்டதா
ஜீவ புத்தகத்திலே?
உன் பேர் எழுத இப்போ வா,
ஜீவ புத்தகத்திலே

பல்லவி 62: மீட்பர் கிட்டி இதயம் தட்டி

God is near thee, tell thy story
He will hear thy tale of sorrow;
God is near thee and in mercy,
He will welcome thy return

மீட்பர் கிட்டி இதயம் தட்டி
பாவாத்மாவை அழைக்கிறார்;
தாமதியாதே! தாமதியாதே!
மீட்பிப்போதே பெற்றுக்கொள்

பல்லவி 63: மீட்பர் இதோ போகின்றார்

Jesus now is passing by
I'll go out to meet Him;
While He is so very nigh
I'll go out to greet him

மீட்பர் இதோ போகின்றார்
சந்திக்க நான் போகிறேன்
பாவமெல்லாம் நீங்குது
ஜீவ ஊற்றைச் சேரையில்

பல்லவி 64: அது அற்புதம்

It is wonderful, very wonderful
Just to know that Jesus died for me x 2

அது அற்புதம், மகா அற்புதம்
இயேசு எனக்காக மரித்தார்

பல்லவி 65: வல்லவர்! கிறிஸ்தேசுவே!

Jesus is might to save
From the uttermost to the uttermost
Mighty to save!

வல்லவர்! கிறிஸ்தேசுவே
வல்லவர் இரட்சை செய்ய;
எல்லாப் பாவமும் முற்றாய் நீங்கவே!
வல்லோர் இயேசு!

பல்லவி 66: சேர்த்து வையுங்களேன்

சேர்த்து வையுங்களேன், ஜீவன் போ முன்னே
உங்கள் பொக்கிஷங்கள் வையுமே இன்ப மோட்ச வீட்டிலே!
சேர்த்து வையுங்களேன், ஏழையென்றாலும்
மோட்சத்தில் மெய்யாகவே ஆண்டிடுவீர்!

பல்லவி 67: மோட்ச ஜோதி

While the light from heaven is falling
Sins confessing, wants revealing
While redeeming grace is flowing
He can wash your sins away

மோட்ச ஜோதி வீசும் போது
பாவத்தை அறிக்கையிட்டு
மீட்பின் கிருபை பாயும் போது
உன் பாவத்தை மன்னிப்பார்

பல்லவி 68: கிருபைக் காற்று வீசுது

The heavenly gales are blowing;
The cleansing stream is following,
Beneath its waves I'm going;
Hallelujah! Praise the Lord

கிருபைக் காற்று வீசுது
ஜீவ நதியும் பாயுது
அலைகள் சுத்தி செய்யுது
அல்லேலூயா! தேவனுக்கு

பல்லவி 69: ஜீவன் முழு ஜீவன்

Life, life abundant life!
Jesus alone is the giver
Life, life eternal life!
Glory to Jesus for ever

ஜீவன், முழு ஜீவன்!ஈயும் வல்லோன் இயேசுவேதான்
ஜீவன், நித்ய ஜீவன்!தேவனுக்கென்றும் மகிமை

பல்லவி 70: சிறந்த ஜீவியமுண்டோ

There is a beautiful life to live
Which Jesus alone can give!
A life free from sin
Without, within,
There is a beautiful life to live

சிறந்த ஜீவியமுண்டோ
கிறிஸ்துவின் ஈவதே!
கறையற்றதே,
புறம், அகமும்
சிறந்த ஜீவியமுண்டோ