Tuesday, December 18, 2012

பல்லவி 236: ஜீவிக்கிறார்


He Lives, He Lives
Christ Jesus lives to-day
He walks with me
And talks with me
Along life's narrow way,
He lives, He lives
Salvation to import,
You ask me how I know He lives
He lives within my heart

ஜீவிக்கிறார்
கிறிஸ்து ஜீவிக்கிறார்
என்னுடன் நடந்து பேசுறார்
துன்பப் பாதைதனில்
ஜீவிக்கிறார்
இரட்சிப்பை ஈகுவார்
நீ என்னைக்கேள் என்றும் சொல்வேன்
என்னில் ஜீவிக்கிறார்

No comments:

Post a Comment